500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாரதப் பிரதமர் 75வது பிறந்தநாள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்
ஊராட்சிகளில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத் தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ அவர்கள் தலைமையில், இதில் சிறப்பு விருந்தினராக தீபமலை ஆன்மீக தொண்டு இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட மருத்துவப் பிரிவு தலைவர் பிரச்சார பீரங்கி, உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன்,
டாக்டர்.மதுமிதா.BSMS,
Staff nurse அமுதா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகளை இலவசமாக வழங்கி மருத்துவ முகாமினை சிறப்பான முறையில் மக்கள் பயன்படும் வகையில் நடத்தினர்.
Staff nurse அமுதா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகளை இலவசமாக வழங்கி மருத்துவ முகாமினை சிறப்பான முறையில் மக்கள் பயன்படும் வகையில் நடத்தினர்.
முன்னால் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வீரப்பன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் எஸ்.விஜயகுமார். எஸ்.சங்கர், கிளைத் தலைவர் ஆ.பாண்டியராஜன், பி. பெருமாள், எல்.லட்சுமணன், கிளைதலைவர் எஸ்.சகாதேவன், இ.ஆனந்தன், கிளைத்தலைவர் ஆறுமுகம்
மற்றும் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இலவசமாக மருத்துவ பரிசோதனை மற்றும் இலவச மருந்துகளை பெற்று பலனடைந்தனர்.

Comments
Post a Comment