திருவண்ணாமலை வேங்கிக்கால் வேலூர் சாலையில் புதிதாக ஸ்ரீ விஜய் ஸ்போர்ட்ஸ் அண்ட் கார்மெண்ட்ஸ் இரண்டாவது கிளை திறப்பு விழா வெகு விமரிசியாக நடைபெற்றது.
ஸ்ரீ விஜய் ஸ்போர்ட்ஸ் அண்ட் கார்மெண்ட்ஸ் கிளையின் உரிமையாளர், முன்னாள் ராணுவ வீரர் ஜி.அண்ணாமலை, ஏ.மனோன்மணி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஏ.கணேஷ்பாபு,
ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சி.ஆதிசேஷன், ஜீவா வேலு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் 2வது கிளை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திருமதி.சண்முகப்பிரியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு விற்பனையை துவக்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.





Comments
Post a Comment