திருவண்ணாமலை மாநகராட்சி காந்தி நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் 19 ஆவது வார்டு மற்றும் 20வது வார்டு பகுதியில் உள்ள மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மகளிர் உரிமைத் தொகை. விதவை உதவித்தொகை. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மாநகராட்சி ஆணையாளர். செல்வ பாலாஜி. திமுக கட்சியின் மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன். மாநகராட்சி 19வது வார்டு மாமன்ற உறுப்பினர். நாகராஜ். உள்ளிட்டோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
உடன். திமுக வட்டப் பிரதிநிதி செல்வம். இளைஞர் அணிகள். வெங்கடேசன். குகன். உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.



Comments
Post a Comment