கோவிந்தன் வேதநாயகி தம்பதியரின் செல்வமகள் நிவிதாவின் முதல் பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, வண்ண விளக்குகள் ஜொலிக்க, பலூன்கள் கட்டி சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டு குதூகலமாக கொண்டாடப்பட்டது.
நெடுஞ்சாலை துறையில் ஓய்வு பெற்ற ஊழியர் ஏழுமலை, செல்வமகள் நிவிதாவின் தாத்தா பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பான முறையில் செய்திருந்தார்.
பிறந்தநாள் நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் நடந்து கொண்டு குழந்தையை மனதார வாழ்த்தினர்.
முதல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஏராளமான சொந்தங்கள் அனைவருக்கும் இனிப்பு, கேக் மற்றும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.





Comments
Post a Comment