23.12.2023 சனிக்கிழமை துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் கோவூர் ஊராட்சியில் மாவட்ட அளவிலான மாரியம்மன் கபடி குழு 15ஆம் மாவட்ட அளவிலான கபடி போட்டி திரு.மணிகண்டன் திரு.பாரதி. திரு.தங்கராஜி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் திரு. ஆர் பாலசுப்பிரமணியம் ஜி மற்றும் மாவட்ட பொது செயலாளர்கள் திரு. கே.எம் . குமார ராஜா அவர்கள் மாவட்ட ஐ டி பிரிவு தலைவர் திரு.தினகரன் அ.கோவிந்தராஜி மாவட்ட கலாச்சார பிரிவு செயலாளர் மற்றும் ஒன்றிய துறைத்தலைவர் கே.ஆறுமுகம் மற்றும் விளையாட்டு வீரர்கள் சுமார் 350 நபர்கள் மேல் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட தலைவர் அவர்கள் முதல் பரிசாக ரூபாய் 10.021 வழங்கப்பட்டது. மற்றும் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது .
என்றும் தேசப்பணியில் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ ஒன்றியத்தலைவர். துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம்



Comments
Post a Comment