தீயவை அகற்றிடும்!
தினம் தினம் புகற்றிடும்!
திங்களும் வாழ்த்திடும்!
திகைத்திட தோன்றிடும்!
திசையெங்கும் புகைமூட்டம்! திரும்பினால் பகைவோடும்!
தீராத பகைவிடும்!
திருப்புமுனை ஏற்படும்!
தீவிரமா முயற்சிஎழும்! திறனற்ற!
தீய சக்திக்கு விடுமுறை
தந்திடம் நிரந்தரமா புதிய வழி!
திரும்பத் திரும்ப வந்திடனும்!
திறமை வாய்ந்த பாரதம்!
தீபாவளி நன்னாளில்! தீந்தமிழால் வாழ்த்திடனும் அடுத்த முறை!
தீபாவளி திருவிழாவை மோடி ஆட்சி கொண்டாடிடும்
திருவிழா கோலாகலமாக மீண்டும் ஆட்சியைப் அமைத்திடும்!
வெற்றி! வெற்றியே!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ,
ஒன்றிய தலைவர்,
துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம்.

Comments
Post a Comment