அச்சமில்லாதவர். அண்ணன் திரு. அண்ணாமலை .
அல்லும் பகலும். அயிராமல். . அனைவருக்கும். அறத்தொண்டு செய்பவர் அச்சத்தை அகற்றும் அதிவீரமானவர். அலட்சியத்தை அறுக்கும். அவசியமானவர் அதிகாரத்தை அடக்க. அவதரித்த அருந்தவ புதல்வர் திரு அண்ணன் அண்ணாமலை அரசரே அலைகடலும். அழைக்கும் அடிபணிந்து வணங்கும் அனைத்தும் அத்தனையும் அவருக்கு நிகர் அடுத்தவரும் இல்லை அறிவார் அடங்காத வரை. அடக்கவே. அரங்கேற்றம் செய்பவர் அகிலமும் போற்றுவர் அச்சமில்லை எவனும் மிச்சம் இல்லை அடைக்கலம் வருபவருக்கு அன்பானவர் அறவழியில் அணுகாதவருக்கு அதிகாரமானவர் அதிசயம் அவர் செயல்அடாவடி தனம் செய்பவரை அடங்காதவனை அனுப்பிவிடுவார் திருந்த வாய்ப்பு தந்திடுவார் அவர். அரசியல் பணி அனைவருக்கும் தனி வழி தந்திடுவார் இனி
கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ

Comments
Post a Comment