கார்த்திகை மாத பௌர்ணமி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர், கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அருணாச்சலம் அடியார்கள் அன்னதானம்
கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்,ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் அருணாச்சலம் அடியார்களால் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான கிரிவல பக்தர்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் அடியார் அவர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று அதிகாலை பரணி தீபமும், சிகர நிகழ்ச்சியாக மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
இதனையொட்டி சிறப்பு பஸ்கள், ரெயில்கள் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
அவ்வாறு வந்த பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
கிரிவலப்பாதையில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதை, காஞ்சி சாலையில் உள்ள ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம், கிராம திருக்கோயில் திருப்பணி அறக்கட்டளை சார்பில்
ஆயிரக்கணக்கான கிரிவல பக்தர்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் அடியார் அவர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.





Comments
Post a Comment