ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பட்டாசு, இனிப்புகள் வழங்கப்பட்டது.
தீபாவளி பட்டாசு, இனிப்புகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் P.மோகன் அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஊராட்சி பணியாளர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் தலைமையில் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர், வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் அவர்கள் தலைமையில் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு கிராமத்தில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில செய்தி தொடர்பாளர், வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சுசீலாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உஷாராணி, நாராயணன், மணி, சின்ன பாப்பா, சக்தி மற்றும் ஊராட்சி செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வட ஆண்டாபட்டு ஊராட்சியில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தீபாவளி பரிசு வழங்க ஏற்பாடு செய்த தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர், வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் அவர்களுக்கு பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
Comments
Post a Comment