செவரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஊசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னகண்ணு தலைமையில் நடைபெற்றது.
முகாமில் செவிலியர் நாகராணி , ஊராட்சி செயலாளர் ஏழுமலை, தலைமையாசிரியர் சுடர்விழி, உதவி ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ராணி BLO, பணித்தள பொறுப்பாளர் சங்கீதா, உமா, சோலையம்மாள், சரளா,
அங்கன்வாடி பணியாளர்கள் ஆபிதா, தமிழரசி , சத்துணவு அமைப்பாளர் சிவகாமி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தினர்.
வாக்காளர் சிறப்பு சேர்த்தல், திருத்தல், நீக்கல் முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சுடர்விழி, ஊராட்சி மன்ற தலைவர் சின்னகண்ணு, ஊராட்சி செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment